ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த பத்திரிக்கையாளர்கள்

ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த பத்திரிக்கையாளர்கள்
X
தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற சதீஷ், பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி ஏற்ற சதீஷ், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுரேஷ் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் புகழேந்தி மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மணி ஆகியோர் இன்று பிப்ரவரி 04 நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் உடன் பத்திரிகையாளர்கள் ரவி சுதா, குரு பிரசாத், பெரியசாமி, ராமமூர்த்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story