பண்ருட்டி: எம்.எல்.ஏ வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை

X

பண்ருட்டி எம்.எல்.ஏ வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் பயிலரங்கில் நடைபெற்ற TVS தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் (டாஸ்மாக்) நிர்வாகிகள் கூட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தொழிற்சங்க கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story