கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது.

கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது.
X
கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது.
திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முனவரி பேகம் அவர்களும் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மண்டல தலைவர் பழனி கிருஷ்ணகிரி நகர தலைவர் விமலா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் காவிப்படை சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story