அரக்கோணத்தில் இந்து முன்னணியினர் கைது

X

இந்து முன்னணியினர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோயில் அருகில் இன்று (பிப்.04) மாலை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முயன்றனர். அப்போது அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், சப் இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story