கிருஷ்ணகிரி ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டம்.

X

கிருஷ்ணகிரி ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் சேர்த்தல், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை பேரூராட்சியாக தரம் உயர்த்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், நகர மன்ற தலைவர் பரிதா நவாப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story