ஓசூரில் ரதசப்தமி விழா- வழிபட்ட பக்தர்கள்

X

ஓசூரில் ரதசப்தமி விழா- வழிபட்ட பக்தர்கள்
ரதசப்தமி விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் எம்.ஜி. ரோடில் உள்ள மண்டபத்தில் விநாயகர், மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர், பார்வதா தேவி சமேத நஞ்சுண்டேஸ்வரர், சீதாராமர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில சாமிகளின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வழி முழுவதும் பொதுமக்கள் தேங்காய், பழம், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கி சாமி வழிபாடு செதனர்.
Next Story