சூளகிரி: செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களுக்கு காப்பு.

X

சூளகிரி: செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களுக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் பகுதியில் வடமாநில சேர்ந்த நிராஜூதீன் இன்ஜினீயரான நேற்று மாலை செல்போன் பேசிக்கொண்டிருந்த போது இவரை தாக்கி செல்போன் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் விசாரணை செய்ததில் இவர்கள் சூளகிரி நகர் முஸ்லிம் தெருவை சேர்ந்த யாசின், சுகேல், அப்சல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story