மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி தலைவர் சம்சுதீன் தலைமையில் மேலப்பாளையத்தில் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அன்வர்ஷா, பொருளாளர் பொறியாளர் இம்ரான் அலி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story