கேன்சர் தினத்தை முன்னிட்டு உதவிய எஸ்டிபிஐ கட்சியினர்

எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி சார்பாக உலக கேன்சர் தினத்தை முன்னிட்டு நேற்று 70 குடும்பத்தினர்களுக்கு ஆட்டு இறைச்சியும், ஆதரவற்ற குடும்பத்தினர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, சமையல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு செய்திருந்தார்.
Next Story