கழிவு நீர் வாய்க்காலில் சிக்கிக்கொண்ட பசு

X

திண்டுக்கல் பாண்டியன் நகர் அருகே கழிவு நீர் வாய்க்காலில் சிக்கிக்கொண்ட பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்
திண்டுக்கல் திருச்சி சாலை பாண்டியன் நகர் ஐயங்கார் பெட்ரோல் பங்க் அருகே கழிவுநீர் கால்வாயில் பசுமாடு தவறி விழுந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி கயிற்றின் உதவியுடன் மாட்டை கட்டி உயிருடன் மீட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினரை வெகுவாக பாராட்டினர்.
Next Story