மத்திய பட்ஜெட்டை கண்டித்து சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்
X
மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய பிஜேபியை அரசின் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாட விநாயகர் கோவில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வட்டாரக்குழு உறுப்பினர்களான தண்டபாணி. செந்தில்,சக்திவேல், கருப்பையா, பழனிச்சாமி வெள்ளத்துரை, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story