கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் அறிக்கை

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் அறிக்கை
X
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சங்கத்தின் பெயரைக் கூறி மருத்துவ முகாம் நடத்த போவதாக பண வசூல் சிலர் செய்து வருவதாகவும், இதுகுறித்து 9994097319, 9486322264,8012414576 ஆகிய நம்பர்களில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story