புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

X

ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாம்புகோயில்சந்தை இடையே உள்ள ரயில் பாதையில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். இதுகுறித்து பாம்புகோயில்சந்தை ரயில் நிலைய அதிகாரி ராமா், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரியத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story