கடத்தூர் துணை மின் கோட்டத்தில் நாளை மின்நிறுத்தம் அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதினால் ராமியானஅள்ளி மற்றும் ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடத்தூர் கோட்டம் ராமியணஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, கடத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராமியண அள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை பூதநத் தம்,ஆர்.கோபிநாதம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, பொம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், கடத்தூர், ரேகடஅள்ளி, சுங்கரஅள்ளி, சில்லார அள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புளியம் பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணி முக்கனூர், லிங்கநாயக்கன அள்ள, நல்லகுட்டலஹள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, புதுரெட் டியூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, லிங்கதாயக்கன அள்ளி, ஒபிளிநா யக்கனஅள்ளி அகிய கிராமங்கள் மற்றும் இதனை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story