மாணவியை வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்கள் மூன்று பேர் மீது புகார்.

X

மாணவியை வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்கள் மூன்று பேர் மீது புகார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அந்த பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவியின் உறவினர்கள் அங்குள்ள நான்கு வழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டவர்களும் சமாதானம் பேசியதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் 3 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து பின் 3 ஆசிரியர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story