போளூர் : விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.

போளூர் : விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.
X
விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் அமுல் முன்னிலை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி வரவேற்றாா். மேலும் இந்நிகழ்வின் போது பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story