கழிவுகள் கொட்டிய இடத்தில் கிருமி நாசினி பவுடர் தெளிப்பு

கழிவுகள் கொட்டிய இடத்தில் கிருமி நாசினி பவுடர் தெளிப்பு
X
கிருமி நாசினி பவுடர் தெளிப்பு
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட இராஜகோபாலபுரம் சர்வீஸ் சாலையில் இருந்து சிவந்திபட்டி செல்லும் சாலைக்கு முன் உள்ள மண் சாலையில் நேற்று காலாவதியான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அந்த இடத்தில் கிருமி நாசினி பவுடர் தெளிக்கப்பட்டது.
Next Story