டீ, காபி கடை உரிமையாளர்கள் புதிய சங்க நிர்வாகிகள்.

டீ, காபி கடை உரிமையாளர்கள் புதிய சங்க நிர்வாகிகள்.
X
மதுரை மேலூர் நகர் டீ,காபி கடை உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலூர் நகர் டீ காபி கடை உரிமையாளர்கள் சங்க கூட்டம் நகைக்கடை வீதியில் உள்ள தங்க நாச்சியார் திருமண மண்டபத்தில் நேற்று 05/02/2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றியதுடன் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். மேலூர் நகர் டீ காபி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம். சங்க தலைவர் P.முத்துக்குமார் துணைத் தலைவர் இரா.பகிரதன் சங்க செயலாளர் T.திவாகர் BE.,MC.,துணைச் செயலாளர் P.C.பாண்டி பொருளாளர் R.சரவணன் கௌரவ தலைவர் S.சுந்தரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் T. பாலசுந்தரம் V.முத்துராமலிங்கம் A.முகமது இப்ராகிம்,மோகன் ,நீதிதேவன் ,சீனிவாசன் ,குணா .இளங்கோ விக்ரம் ,மேகநாதன் ஆகியோர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Next Story