பேரிஜம் ஏரி சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பேரிஜம் ஏரி சுற்றுலா பயணிகள் செல்ல தடை
X
கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா பயணிகள் செல்ல 2 நாட்களுக்கு அனுமதி இல்லை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு நாளை 19, மற்றும் நாளை மறுநாள் 20 ஆகிய 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் திடீர் தடை விதித்து உள்ளனர். இதனால் கொடைக்கானல் வந்து பேரிஜம் ஏரிக்குச் செல்ல ஆவலுடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
Next Story