கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் மீது நம்பிக்கை இல்லை !

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் மீது நம்பிக்கை இல்லை !
X
காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று RS.புரம்p பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 14ஆம் தேதி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பேசினீர்களா என்று கூறினார்.
காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று RS.புரம்p பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 14ஆம் தேதி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு கெடுவது போல் நீங்கள் பேசினீர்களா என்று என்னிடம் கேட்டார்கள், சட்டம் ஒழுங்கு கெடவேண்டும் என இயக்கம் சார்பாகவும் தனிப்பட்ட முறைகளோ எப்போதும் நாங்கள் நினைப்பது கிடையாது. ஆட்சியாளர்களிடமும், காவல்துறையிடமும் ரோடை பிளாக் செய்து தொழுகை நடத்துகிறார்கள் என்று பலமுறை மனு கொடுத்துள்ளோம், டியூஷன் செல்லும் குழந்தைகள் அந்த வழியாக சென்று வர முடியவில்லை, அந்தப் பகுதியில் வாழும் ஹிந்துக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பங்களாதேஷை சேர்ந்த நிறைய முஸ்லிம்கள் அங்கு வந்து தொழுகை நடத்துகிறார்கள், அவர்கள் சட்டவிரோதமாக தங்கி தொழுகை நடத்துகிறார்கள். இந்த கோரிக்கைகளை எல்லாம் முன்பே கொடுத்து அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், காவல்துறைக்கு ஒரு கோரிக்கையாக அந்த மேடையில் பேசப்பட்டது. உள்நோக்கத்தோடு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் பேசவில்லை என்று கூறி இருக்கிறோம். இரண்டாவதாக இங்கு இருக்கக்கூடிய கமிஷனர், திண்டுக்கல்லில் எஸ்பியாக இருந்தார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது 500க்கும் அதிகமான பேர் வழக்கு பதிவு செய்தார். அதனால் இந்த கமிஷனர் மீது கூட எங்களுக்கு, நம்பிக்கை இல்லை வேண்டுமென்றே ஏதோ செய்கிறார் என்று தான் கூற வேண்டும் என்று கூறினார்.
Next Story