மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி துறை சார்பில் வேலைவாய்ப்பு

மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி துறை சார்பில் வேலைவாய்ப்பு
X
மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி துறை சார்பில் வேலைவாய்ப்பு திறங்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் ஊக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அரியலூர், பிப்21- மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி துறை சார்பில் வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் ஊக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கன்னி துறை சார்பில் வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் ஊக்கம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சிவசங்கர் வரவேற்புரையில். கல்லூரி நிறுவனங்களில் தாளாளர் எம் ஆர் ரகுநாதன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சாவூர் பயிற்சி மற்றும் வேலை வய்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர் மகேந்திரன் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார் இந்நிகழ்வில் கணினி பொறியியல் துறை பட்டயபடிப்பு மாணவர்கள் துறை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் எழிலரசி நன்றி கூறினார்.
Next Story