மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை

மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை
X
தற்கொலை
தேனி முத்துத்தேவன்பட்டியை சேர்ந்தவர் விமல்ராஜ் (40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் மனைவி கோபித்து கொண்டு கடந்த மாதம் முதல் பெரியம்மா வீட்டில் வசித்து வருகிறார். மேலும் கடன் தொல்லையும் அதிகரித்து காணப்பட்டதால் மன வேதனையில் இருந்த விமல்ராஜ் நேற்று (பிப்.21) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை.
Next Story