உழவாரப் பணியில் ஈடுபட்டசிவனடியார்கள் திருக்கூட்டத்தினர்

X
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் வாரம் தோறும் தொடர்ந்து உழவாரப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் தூய்மையுடன் காணப்படுவது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

