டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து: ஒருவர் காயம்

விபத்து செய்திகள்
புதுகை, விராலிமலை தெற்கு காட்டுபட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் (38). இவர் ராசநாயக்கன்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே டிராக்டரில் வந்த இளையராஜா (44) மோதியதில் காயம் ஏற்பட்டு திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விராலிமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story