பைக்குகள் மோதி விபத்து: ஒருவர் காயம்!

பைக்குகள் மோதி விபத்து: ஒருவர் காயம்!
X
விபத்து செய்திகள்
புதுகை, திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி கிளை சாலையில் கந்தர்வகோட்டை காட்டுநாவலைச் சேர்ந்த சதீஷ் (24) என்பவர் கந்தர்வகோட்டையிலிருந்து திருமயத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரமேஷ் (50) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில், சதிஷ் காயமடைந்து புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு.
Next Story