திருவரங்குளம்: மாடுகளைக் கட்டுபடுத்த கோரிக்கை!

பொது பிரச்சனைகள்
திருவரங்குளம் பகுதியில் வாராந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று இரவு நடைபெற்ற வார சந்தை, பகுதியில் அதிக அளவு மாடுகள் சுற்றி திரிந்ததால் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். சில நேரங்களில் மாடுகள் சண்டையிட்டுக் கொள்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாடுகளை கட்டுபடுத்த சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story