செங்கோட்டையில் மரக்கன்றுகளை வழங்காமல் கிடப்பில் போட்ட பஞ்சாயத்து

செங்கோட்டையில் மரக்கன்றுகளை வழங்காமல் கிடப்பில் போட்ட பஞ்சாயத்து
X
மரக்கன்றுகளை வழங்காமல் கிடப்பில் போட்ட பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா சிவநல்லூர் ஊராட்சியில் சார்பில் 'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அங்குள்ள சமுதாய நலக் கூடத்தில் வைக்கப்பட்ட நிலையில், மரக்கன்றுகளை முறையாக பொதுமக்களுக்கு வழங்காமல் கிடப்பில் போட்டதால் மரக்கன்றுகள் அனைத்தும் பராமரிப்பின்றி காய்ந்த நிலையில் வீணாகி வருகின்றன. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இந்த மரக்கன்றுகளே அப்பகுதி பொதுமக்களுக்கு உடனே வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story