சீவலப்பேரியில் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் தேர் செல்வதற்காக புதிதாக சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார்.இதில் திமுகவினர், சீவலப்பேரி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

