திமுக தலைவர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் போளூர் நிர்வாகிகள்.

திமுக தலைவர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் போளூர் நிர்வாகிகள்.
X
திமுக செயலாளர் K.V.சேகரன்.EXMLA முன்னிலையில்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் K.V.சேகரன்.EXMLA முன்னிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறும் திமுக தலைவர் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள போளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சென்னை புறப்பட்டனர்.
Next Story