கிருஷ்ணகிரி: உயர்மட்ட பாலம் அமைப்பதை குறித்து ஆய்வு.

கிருஷ்ணகிரி: உயர்மட்ட பாலம் அமைப்பதை குறித்து ஆய்வு.
X
கிருஷ்ணகிரி: உயர்மட்ட பாலம் அமைப்பதை குறித்து ஆய்வு.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், நாரலப்பள்ளி ஊராட்சி, ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு செல்லும் மலை பாதையில், நீரோடை செல்லும் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரடியாக பார்வையிட்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story