மகளிர் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

மகளிர் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
X
மகளிர் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா கோவில் மண்டபத்தில் ரூரல் ஸ்டார் தொண்டு நிறுவனத்தின் மூலம் உலக மகளிர் தின விழா ரூரல் ஸ்டார் தொண்டு நிறுவன தலைவர் திரு டோம்னிக் அவர்களின் ஏற்ப்படில் இன்று நடைபெற்றது...இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாரக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் ... அதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் ரங்கராஜன், தன்னார்வலர்கள், ஊராட்சிமன்ற துணை தலைவர் கிளை கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.
Next Story