பர்கூர் அருகே கோரா மேட் பரிசு பொருட்கள் உற்பத்தி செய்யும் மையத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.

பர்கூர் அருகே கோரா மேட் பரிசு பொருட்கள் உற்பத்தி செய்யும் மையத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.
X
பர்கூர் அருகேகோரா மேட் பரிசு பொருட்கள் உற்பத்தி செய்யும் மையத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், கந்திக்குப்பம் ஐடியல் கிராப்ட் மகளிர் சுய உதவிக்குழுவின் கோரா மேட் பரிசு பொருட்கள் உற்பத்தி செய்யும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 12.03.2025நேரில் பார்வையிட்டு பொருட்கள் உற்பத்தி குறித்து கேட்டறிந்தார். உடன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் இராஜசேகர், பழனி, கணேசன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story