கிருஷ்ணகிரி: மின்னணு வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

X

கிருஷ்ணகிரி: மின்னணு வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று 12/03/2025 தேர்தல் கிருஷ்ணகிரி மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கிருஷ்ணகிரி நகரக் கழகச் செயலாளர் கேசவன் அவர்கள் கலந்து கொண்டார்.
Next Story