அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
தொழில் வரி பிடித்தம் செய்யக் கூடாது என மனு கொடுத்தும், மாவட்ட கருவூல அலுவலர் வரியை பிடிப்பேன் என கூறியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலம் முன்பு கருவூல அலுவலரை கண்டித்து பெரம்பலூர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழில் வரி பிடித்தம் செய்யக் கூடாது என மனு கொடுத்தும், மாவட்ட கருவூல அலுவலர் வரியை பிடிப்பேன் என கூறியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story