மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம்
X
ஊராட்சி மன்ற செயலாளர்களும் முறையான காலமுறை ஓய்வூதியம் பெற்று வரும் ஊராட்சி மன்ற செயலருக்கு அரசின் சலுகைகளை விரிவுபடுத்தி வலியுறுத்தல் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12-03-2025) அனைத்து ஊராட்சி மன்ற செயலாளர்களும் முறையான காலமுறை ஓய்வூதியம் பெற்று வரும் ஊராட்சி மன்ற செயலருக்கு அரசின் சலுகைகளை விரிவுபடுத்தி வலியுறுத்தல் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
Next Story