கலைஞர் கனவு இல்ல திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

X

தமிழக துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இஆப., ஆகியோர் இன்று (12.03.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம், சோமாசிப்பாடி ஊராட்சியில் .கலைஞர் கனவு இல்லம் சோமஸ் பாடி கிராமத்தில் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
Next Story