கல்வாசல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா.

X

திரளானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கல்வாசல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது தேர்த்திருவிழாவை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் தேர் திருவிழாவில் இளைஞர் மற்றும் கிராமத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story