திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு.

X

பௌர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த வகையில் மாசி மாத பவுர்ணமி திதி, நாளை காலை, 11:40 மணி முதல், 14ம் தேதி மதியம், 12:57 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story