பர்கூர் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பர்கூர் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
X
பர்கூர் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மவட்டம் வள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் அசோகன் (57). கூலித் தொழிலாளியான. இவர் பெலவர்த்தி ரைஸ் மில் அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த டூவீலரில் அசோகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அசோகன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story