பிக்கப் வாகனம் பைக் மீது மோதி விபத்து: ஒருவர் காயம்!

X

அறந்தாங்கி
புதுகை, அறந்தாங்கி குரும்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (34), ராமு (37) ஆகிய இருவரும் பைக்கில் ஆவணத்தான்கோட்டையிலருந்து அறந்தாங்கி நோக்கி சென்றார். அப்போது, ஆவணத்தான்கோட்டை கடைவீதியில் எதிரே மகேந்திரா பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்த ரமேஷ் (41) மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராமு அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை.
Next Story