அறந்தாங்கி: கார் பைக் மீது மோதி விபத்து-ஒருவர் காயம்!

X
புதுகை, அறந்தாங்கி, செந்தமிழ் நகரைச் சேர்ந்த முருகேசன் (59) என்பவர் அறந்தாங்கியிலிருந்து அழியாநிலைக்கு பைக்கில் சென்றார். அப்போது அழியாநிலை சாலையில் எதிரே காரில் வந்த ராஜேஷ் (35) மோதியதில் முருகேசனுக்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story

