கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்


கடலூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 13 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி பரங்கிப்பேட்டை - 55.6 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் - 36 மில்லி மீட்டர், சிதம்பரம் - 31.8 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு - 29.6 மில்லி மீட்டர், ஸ்ரீ முஷ்ணம் - 26.2 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் - 25 மில்லி மீட்டர், புவனகிரி - 24 மில்லி மீட்டர், லால்பேட்டை - 23.3 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி - 17 மில்லி மீட்டர், பெலாந்துறை - 10.7 மில்லி மீட்டர், வேப்பூர் - 10 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி - 8 மில்லி மீட்டர், வடக்குத்து - 8 மில்லி மீட்டர், லக்கூர் - 5.2 மில்லி மீட்டர், கீழ்செருவாய் - 4.2 மில்லி மீட்டர், தொழுதூர் - 3.2 மில்லி மீட்டர், பண்ருட்டி - 3 மில்லி மீட்டர், வானமாதேவி - 2.8 மில்லி மீட்டர், காட்டுமைலூர் - 2 மில்லி மீட்டர், கடலூர் - 1.2 மில்லி மீட்டர், விருத்தாசலம் - 1 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் - 0.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Next Story