திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் சாரல் மழை பெய்து வருகின்றது

திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் சாரல் மழை பெய்து வருகின்றது
X
திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் சாரல் மழை பெய்து வருகின்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் சாரல் மழை பெய்து வருகின்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மோட்டூர், எலவம்பட்டி. ஆதியூர் வக்கீல் ஐயர் தோப்பு, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது வெப்பம் தணிந்து குளிச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்
Next Story