ராணிப்பேட்டையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீர் நாள் கூட்டம்!

X

சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீர் நாள் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகளுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கத்தில் வரும் 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அவர்தான் வாரிசுகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Next Story