வேகமாக வந்த கண்டைனர் லாரி நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்து

ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் வேகமாக வந்த கண்டைனர் லாரி நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது
ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் வேகமாக வந்த கண்டைனர் லாரி நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் கிராமத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வரும் நிலையில் அப்பகுதியில் வேகமாக விஜயவாடாவில் இருந்து கண்டைனர் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று காமராஜர் துறைமுகத்திற்கு சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரி சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்போது ஸ்டேரிங் உடைந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்த காட்சிகள் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவில் பதிவாகியுள்ளது இதில் ஓட்டுநர் சுரேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நடைபெற்ற கன்டெய்னர் லாரி விபத்து தொடர்பாக ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் விபத்து நடந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் அப்புறப்படுத்தினர்
Next Story