மாவட்ட அளவிலான பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

மாவட்ட அளவிலான பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
X
மஞ்சப்பை விருது மற்றும் மாவட்ட அளவிலான பசுமை முதன்மையாளர் விருது பெற https://tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்‌.
வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மாநில அளவிலான மஞ்சப்பை விருது மற்றும் மாவட்ட அளவிலான பசுமை முதன்மையாளர் விருது பெற https://tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்
Next Story