வணிகர் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

X

வேலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் சார்பில் வணிகர்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் சார்பில் வணிகர்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேசினார். இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story