ஐம்பதாவது முறையாக குருதி தானம் செய்த செய்தியாளருக்கு பாராட்டு

X
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காடூர் கிராமத்தைச் சேர்ந்த .... பெண்ணின் பிரசவத்திற்கு .... பி பாசிடிவ் .... 50 வது முறையாக குருதி தானம் செய்த உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை உறுப்பினர் ... பெரம்பலூரைச் சேர்ந்த ... பெரம்பலூர் பிரபல செய்தியாளர் தி. வசந்த ஜீவா அவர்களுக்கு உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை ... சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்தனர்.
Next Story

