வேப்பனப்பள்ளி விவசாயிகளுக்கு நவீன கரும்பு சாகுபடி பயிற்சி


வேப்பனப்பள்ளி விவசாயிகளுக்கு நவீன கரும்பு சாகுபடி பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் வேப்பனப்பள்ளி வட்டார பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் நவீன கரும்பு சாகுபடி குறித்து கரும்பு ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர் இடத்திற்கு உள் மாநில விவசாயிகள் 4 நாள் பயிற்சிக்கு 40 விவசாயிகளை அழைத்து சென்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story