சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்

சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்
X
திண்டுக்கல்லில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம், மாடு மாடு பிடிபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதத்தோடு போலீசாரிடம் புகார் அளிப்பதோடு ஏலம் விடவும் முடிவு
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் , தெருக்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளை திரிகிறது. இதை பிடிக்கும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர். பிடிபட்ட மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராம் விதிக்கப்பட்டதோடு போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. யாரும் உரிமை கோராத பட்சத்தில் மறுநாளே ஏலம் விடவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story